வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Loading… வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்குமாறு வடமாகாணத் தமிழாசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(12) கொண்டாடப்படுவதால், எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இதற்கு முந்தைய வருடங்களிலும், விடுமுறை நாட்களில் தீபாவளி தினம் வருமேயானால் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. Loading… எனினும், இந்த வருடம் வடக்கு – கிழக்கு … Continue reading வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு